நேரு நினைவு கல்லூரி மாணவணுக்கு அந்த கல்லூரி பேருந்தால் விபத்து
கல்லூரி பேருந்தின் வேகத்தை கட்டுக்குள் கொண்டு வரவேண்டும் மாவட்ட நிர்வாகத்திற்க்கு மக்கள் கோரிக்கை
திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள நேரு நினைவுக் கல்லூரிஉள்ளது. இந்த கல்லூரி மாணவனுக்கு அந்த கல்லூரி பேருந்தாலே விபந்து ஏற்ப்பட்டது. திண்ணணூரை சேர்ந்த பரணிதரன்(19 வயது) இரண்டாம் ஆண்டு மற்றும் அவனது நண்பன் இருவரும் ,கல்லூரிக்கு இரு சக்கர வாகணத்தில் சென்று கொண்டு இருந்தனர். சாத்தனூர் (சுப்பரமணியபுரம்) அருகில் அவர்கள் சென்று கொண்டிருந்த போது தம்பம்பட்டி பகுதியில் இருந்து கல்லூரி பேருந்து (13 ,எண்) அதிவேகமாக வந்து கொண்டிருந்தது.இரு சக்கர வாகணம் முன்னே செல்ல பின்னே வந்த கல்லூரி பேருந்து(எண் 13) இரு சக்கர வாகணத்தை அணைத்த படியே சென்றதால் இருசக்கர வாகணம் தடுமாறி கீழே விழுந்தது. இதனால் இதில் பரணிதரனுக்கு பலத்த அடி பட்டு 108 ஆம்புலன்ஸ் மூலமாக அருகில் உள்ள ஓமாந்தூர் அரசு மருந்துவமனைக்கு கொண்டு சென்றன. அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.பின்பு மாணவனை பார்பதற்க்கு கல்லூரி நிர்வாகம் வரவில்லை .
இதனால் மாணவர்கள் கொந்தளிப்புடன் கல்லூரி முன்பு போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.அதன் பின்பு மண்ணச்சநல்லூர் காவல் ஆய்வாளர் தலைமயில் கவலர்களும் வந்தனர்.மாணவர்களை விசாரித்தனர் , விசாரணைக்கு பின்பு மாணவர்கள் போராட்டம் கைவிடப்பட்து . இதனால் கல்லூரியி சற்று பரபரப்பு ஏற்ப்பட்டது.
போராட்டத்திற்க்கு பிறகு கல்லூரி நிர்வாகம் அந்த மாணவனின் மருந்துவ செலவை ஏற்றுக்கொள்வதாக ஒப்புக்கொண்டது.இதன் பின்பும் போலீஸ் விசாரணை தொடர்ந்து நடைப்பெற்று வருகிறது.கல்லூரி மாணவன் பரணிதரனுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிந்து வருகின்றன.
கல்லூரி பேருந்தால் கல்லூரி மாணவணுக்கு ஆபந்து என்பது அந்த பகுதி மக்களை ஆழ்ந்த சோகத்திற்க்கு உள்ளாக்கியுள்ளது. அந்த கல்லூரி பேருந்துகளின் வேகத்தை கட்டுக்கொள் வைக்க கல்லூரி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது அந்த பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது. இது போன்ற சம்பவம் இனிமேல் நடக்காமல் இருப்பதற்க்கு கல்லூரி வாகனத்தை சம்மத்தப்பட்ட அரசு அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் அனைத்து மக்களின் கோரிக்கையாக உள்ளது.
Reporter:Prakash