*திருச்சி மாவட்டத்திற்க்கு உட்பட்ட எதுமலை என்ற ஊரில் நடக்கும் அவலம் -தூய்மை அற்ற தண்ணீரை 10 ரூபாய் பாட்டிலில் நிரப்பி 5 ரூபாய்
திருச்சி மாவட்டத்திற்க்கு உட்பட்ட எதுமலை என்ற ஊரில் நடக்கும் அவலம்.
பிளாஸ்டிக் ஒழிப்பின் எதிரொலியாக தூய்மை அற்ற தண்ணீரை 10 ரூபாய் பாட்டிலில் நிரப்பி 5 ரூபாய் என பகல் கொள்ளை அடிகின்றனர் சில கடைகள்.
இந்த பகுதியில் குறிப்பாக அரசு அனுமதித்து நடத்தும் மதுபான கடை உள்ளது. மற்றும் அனுமதி பெற்ற பார் வசதி உள்ளது . இந்த மதுபான கடைக்கு எதுமலை யை சுற்றி பல கிராமங்களில் இருந்த பல பேர் வந்து செல்கின்றனர் .
மதுபான கடைக்கும்
வரும் பலரயும் மற்றும் பொதுமக்களையும் ஏமாற்றும் விதமாக ,மதுபான கடைக்கு வரும் வழியில் நுழைவு வாயிலில் ஒரு சிறிய கடை உள்ளது.
இந்த கடை ஆனது பள்ளி கூடத்திற்க்கும் கோவிலின் எதிர்புரத்தில்லும் அமைந்துள்ளது என்பது குறிப்பிடதக்கது.
இந்த கடையில் பல வகை பொருட்கள்
உள்ளது . இந்த தண்ணீரை எப்படி ஏமாற்றி விற்கின்றனர்கள் என்று பார்த்தோம் என்றால் *ANDAVAR Plus* என்ற தனியார் குடிநீர்
கம்பெனிகளின் பாட்டிலை சீல் உடைக்கப்பட்ட நிலையில் மக்கள் பயன்படுத்தி தூக்கி
போடும் பாட்டிலை மீண்டும் எடுத்து எதுமலையில் உள்ள இந்த கடையில் தூய்மை அற்ற தண்ணீரை நிரப்பி 5 ரூபாய் என விற்கின்றனர்கள்
கடை உரிமையாளர்கள்.
விலை குறைவு என்று மக்கள் அந்த தூய்மை அற்ற தண்ணீரை வாங்கி பயன்படுத்துகின்றனர்கள். இதன்
மூலம் பல நோய் பரவ வாய்ப்பு உள்ளது.
தனியார் நிறுவன குடிநீர் கம்பெணிக்கு *FSSAI மற்றும் ISI *சான்றிதல் வழக்கப்பட்டு
சீல் உடைக்காத நிலையில் மக்களிடம் கொண்டு செல்கின்றனர். ஆனால் இந்த பகுதியில்
மக்களை ஏமாற்றும் விதமாக அசுந்த தண்ணீரை
இந்த கம்பெணி பெயரில் விற்று வருகின்றனர்கள்.
இது தொடர்பாக மக்கள் கூறுவது என்னவென்றால் சிறுகனூர் காவல்
நிலையத்திற்க்கு உட்பட்ட இந்த பகுதியில் நடக்கும் இந்த அவலத்தை தெரிந்தும்
கண்டுகொள்ளாமல் இருகின்றனர்கள்.
காவல் நிலையத்திற்க்கு லஞ்சம் கொடுத்து விட்டுதான் இது
போன்ற அவல செயலை செய்கின்றனர்கள் என பொதுமக்கள் அந்த கடை மேல் குற்றம் கூறுகிறார்கள்.
கிராம நிர்வாக அலுவலர் எனும் *VAO* இதையெள்ளாம்
கண்டுகொள்ளமாட்டார்கள என மக்கள் பயம்
கொள்கின்றனர்.
சுகாதர துறை என்ன செய்கிறது என்றும் பொதுமக்கள் கேள்வி
எழுப்பி உள்ளனர்கள். இது போன்ற போலியான முறையில் தண்ணீர் விற்க்கும் கடைகளுக்கு
தகுந்த தண்டணை கொடுக்குமா அரசு ?
புதிய மாவட்ட ஆட்சியர் இதை எல்லாம் கண்டு கொள்வார அல்லது
தேர்தல் வேலையை மட்டும் பார்பார என பொதுமக்கள் ??????