திருச்சியை சேர்ந்த புது காதல் திருமண ஜோடியில் மணைவி தற்கொலை | கொலையா ? தற்கொலையா? | Live CID
திருச்சி மாவட்டத்திற்க்கு உட்பட்ட மண்ணச்சநல்லூரை அடுத்த பூணாம்பாளையம் வடக்கிபட்டி கிராமத்தை சேர்ந்தவர் மோகன். இவர் பெரமங்களம் கிராமத்தை சேர்ந்த கோகிலா என்பரை காதலித்து வந்துள்ளார். இவர்கள் சுமார் 3 வருடகாலமாக காதல் செய்துள்ளனர்.
இவர்களின் வாழ்கையில் கடந்த 08/04/2019 அன்று பதிவு திருமணம் செய்து கொண்டு அவர்கள் வீட்டிற்க்கு தெரியாமல் சுமார் ஒரு மாத காலமாக அவர்கள் இருந்துள்ளனர்,
இவர்களின் வாழ்கையில் கடந்த 08/04/2019 அன்று பதிவு திருமணம் செய்து கொண்டு அவர்கள் வீட்டிற்க்கு தெரியாமல் சுமார் ஒரு மாத காலமாக அவர்கள் இருந்துள்ளனர்,
இதனையடுத்து 13.06.2019 அன்று கோகிலா வீட்டை விட்டு வெளியேரியுள்ளார். பெற்றோர்கள் பரபரப்பாக தேடியுள்ளனர் ஆனால் தகவல் கிடைக்கவில்லை வெகு நேரம் கழத்து கோகிலாவிடம் இருந்து போன் வந்துள்ளது அதில் நான் திருமணம் செய்து கொண்டு என் கணவன் உடன் இருக்கிறேன் என்று கூறியுள்ளார்.
பெண்வீட்டில் சிறிய வாக்குவாதத்திற்க்கு பிறகு சரி உன் கணவனுடன் நல்லா இரு என சொல்லி விட்டனர். இந்த சம்பவத்திற்க்கு பிறகு மோகன் கோகிலா திருமண வாழ்வில் ஈடுபட்டனர்.
மீண்டும் புதிய பிரச்சணையாக மோகன் வீட்டில் இருந்து புது திருமண தம்பதியை மிரட்டியும் வாக்கு வாதமும் செய்துள்ளனர். மோகன் பெற்றோர்கள் அந்த பெண் வேண்டாம் அவளை நீ விட்டு விட்டு வீட்டிற்க்கு வா என்று சொல்லியுள்ளனர். ஆனால் மோகன் அப்பொழுது அதை கேட்டு கொள்ளவில்லை இதனையடுத்து மோகன் மிகவும் பதட்ட நிலையில் திருச்சி மேல சிந்தமணியில் தன் மனைவியுடன் இருந்துள்ளான் என்பது குறிப்பிட தக்கது .
25.06.2019 அன்று மோகன் மற்று கோகிலா தக்கியிருந்த இடத்தியிலிருந்து பக்கத்து வீட்டுகாரர்கள் கோகிலா வீட்டிற்க்கு கோகிலா தூக்கு போட்டு கொண்டார் என்று போனில் சொல்லியுள்ளனர்.
25.06.2019 அன்று மோகன் மற்று கோகிலா தக்கியிருந்த இடத்தியிலிருந்து பக்கத்து வீட்டுகாரர்கள் கோகிலா வீட்டிற்க்கு கோகிலா தூக்கு போட்டு கொண்டார் என்று போனில் சொல்லியுள்ளனர்.
இந்த சம்பவத்தையடுத்து கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலைய அதிகாரிகள் உடலை கைபற்றி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த தற்கொலையில் பெண்வீட்டார் சந்தேக படுகின்றனர் என்பதால் காவல் துணை ஆணையர்(ACP) சந்திரசேகர் தலைமையில் விசாரணை அதிதீவிரமாக நடைபெறுகிறது.
இந்த சம்பவம் தற்கொலை கொலையா என தீவிரவிசாரணையில் காவல் துறை விசாரித்து வருகின்றனர்கள் என்பதும் குறிப்பிட தக்கது.