ஆத்தூர் நகர காவல்துறை - மக்களின் நண்பன்-Livecid.com(www.livecid.com)
ஆத்தூர் அரசு மருத்துவமனை அருகில் குணசேகர் மற்றும் மஞ்சுளா தம்பதியினர் தள்ளுவண்டியில் உணவகம் நடத்தி தனது அன்றாட வாழ்க்கையை நடத்தி வருகின்றனர், இந்த நிலையில்
07.08.2019 புதன் மாலை அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பாக இங்கு கம்பம் நடவுள்ளோம் கடையை காலி செய்யுங்கள் இல்லையேல் கடை உடைக்கப்படும் என சில குண்டர்கள் மிரட்டியுள்ளனர். பின்னர் அக்கட்சி நிர்வாகிகளிடம் புகார் அளித்தும் பலன் இல்லாமல் போனது. அன்று இரவு சுமார் 12.50 மணி அளவில் தள்ளு வண்டியை தூரமாக தள்ளிவிட்டு கம்பம் நடும் பணியை செய்துள்ளனர். இதை தட்டக்கேட்ட மஞ்சுளா என்ற பெண்ணையும் சின்னதுரை, பாலு, குவாட்டர் குமார் ஆகியோர் குடி போதையில் சரமாரியாக திட்டியுள்ளனர். பின்னர் ஆத்தூர் நகர காவல் நிலையத்தில் இரவு 1மணிக்கு புகார் அளிக்கப்பட்டது.
சம்பவ இடத்திற்கு காவல் துறையினர் விரைந்து சென்று விட்டனர். காவல் துறை அதிகாரிகளை கண்டவுடன் குண்டர்கள் அங்கிருந்து விரட்டபட்டனர்.
ஆத்தூர் நகர காவல் துறையின் துரித நடவடிக்கையால் குணசேகரன், மஞ்சுளா வாழ்வாதாரம் காப்பாற்றப்பட்டது,
பின்னர் விசாரணையில் குண்டகர்கள் எந்த வித அனுமதியும் பெறாமல் இதுபோன்ற செய்யலில் ஈடுபட்டது தெரியவந்தது.