பேரீட்சை பழம் சாப்பிட்டு குழந்தைகள் வாந்தி பேதி - lions-Trichy -மண்ணச்சநல்லூர் - livecid
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூரை அடுத்து அய்யம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் இவர் அவர் குழந்தைகளுக்கு பேரீட்சை பழம் வாங்க திருவானைகோவில் பகுதியில் Sri ranga cost price shop என்ற கடையில் 165 மதிப்பு பதித்த Lion kmjo dates பேரீட்சை வாங்கி கொண்டு அவர் வீட்டுக்கு சென்றுள்ளார்.
அந்த பேரீட்சை யை குழந்தைகள் சாப்பிட்டுள்ளனர். சாப்பிட்ட சில மணி நேரத்தில் குழந்தைகளுக்கு வயிற்று வலி வயிற்று போக்கு ஏற்பட்டது. பதறிபோய் பெற்றோர்கள் மருந்து மனையை நாடியுள்ளார். அவர்கள் என்ன சாப்பிட்டார்கள் என்று கேட்டுள்ளனர் அவர்கள் பேரீட்சை என கூறியுள்ளனர். உடனே பேரீட்சையை பரிசோதித்து பார்த்தனர் அதில் புளு பூச்சி இருந்தது இதனை கண்ட பெற்றோர்களும் சுற்றியிருந்த மக்களும் அதிர்ச்சி அடைந்தனர். இதை தொடர்ந்து திருவானைகாவல் பகுதியில் அந்த கடையில் போய் கேட்டனர் .அந்த கடையில் கூறிய பதில் நாங்கள் விற்பவர்கள் மட்டும் தான் கம்பேனி யில் பேசிகொள்ளுங்கள் என்று கூறி விட்டனர்.
சிறிதளவு உண்டதால் இந்த வாந்தி வயிற்று போக்கு அதே குழந்தைகள் ஆர்வத்தில் அதிக அளவு சாப்பிட்டிருந்தால் உயிருக்கு ஆபத்து வந்திருந்தால் அந்த உணவை தயரித்த கம்பெனி பொறுப்பேற்க்குமா அல்லது fassi பொறுபேற்க்குமா அல்ல உயிரை தருமா என்பது பொதுமக்களின் முக்கிய கேள்வியாக உள்ளது.
பேரீட்சை சாப்பிட்டு வயிற்று போக்கு வாந்தி ஏற்பட்டது மண்ணச்சநல்லூர் பகுதியை பரபரப்புக்கு தள்ளியுள்ளது. அந்த நிறுவனம் மற்றும் பேரீட்சை விற்ற கடையின் மேல் சம்மத் பட்ட அதிகாரிகளும் fassi மற்றும் மாவட்ட நிர்வாகம் , சுகாதார துறையும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது. நடவடிக்கை இருக்குமா என்பது ???