பிரபல தொலைக்காட்சி சீரியல் நடிகை ஆடை ஏதும் இன்றி போட்டோ ஸூட் நடத்தியுள்ளார்...முகம் சுளிக்க வைக்கும் போட்டோ - Livecid - Crime News Gallery
கன்னடத்தில் இருந்து சீரியல் மூலமாக தமிழுக்கு அடியெடுத்துவைத்திருக்கும் பவித்ரா கௌடா , சோசியல் மீடியாவில் தன்னுடைய செம்ம ஹாட்டோ போட்டோக்களை பதிவிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.
தற்போது ஆடை ஏதும் இன்றி சர்ச்சைக்குரிய வகையில் போட்டோ ஷூட் ஒன்றை நடத்தி, அதனை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் பகிர்ந்துள்ளார்.
கையில் ஒரு பெரிய தொப்பியை வைத்து காட்டக்கூடாது இடங்களை மறைந்திருந்தாலும், அதீத கவர்ச்சியுடன் தோன்றும் இந்த போட்டோ ஷூட் ரசிகர்களை சற்றே அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. மற்றும் பொதுமக்களை மிகவும் முகம் சுளிக்க வைத்துள்ளது.
சினிமா துறையில் இருக்கும் ஆண்/பெண் இது போன்று போட்டோ களை சமூக வளைதலத்தில் பதிவிடுவதை தவிர்கவேண்டியது அவசியம் , பாலியல் குற்றம் அதிகரிக்க இது போன்ற செயலும் காரணம் ஆகும்..