திருச்சி மாவட்டஆட்சியர் அலுவலகத்தில் பத்திரிகை
யாளர்கள் ஆர்பாட்டம் - LiveCid - E News
சென்னை பத்திரிகை சங்கத் தலைவர் அன்பழகன், தமிழ்நாடு செய்திதுறையினர் யூனியன் ஒருங்கிணைப்பாளரும் மனிதவிடியல் ஆசிரியர் மனிதவிடியல் டாக்டர் பி.மோகன். உழைக்கும் பத்திரிகையாளர் சங்க தலைவர் ராஜேஸ்.ராஜாமுகமது உட்பட பல பத்திரிகை ஆசிரியர்கள் நிருபர்கள் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் உட்பட இருநூற்றுக்கு மேற்பட்டவர்கள் கலந்துக்கொண்டனர்.