27.08.2021-ம் தேதியன்று சேலம் மாவட்டம்¸ வாழப்பாடி அருகே மதுவிலக்கு மத்திய புலனாய்வு பிரிவினர் மேற்கொண்ட மதுவிலக்கு வேட்டையின் போது குடோனில் பதுக்கி வைத்திருந்த¸ 10850 லிட்டர் எரிசாராயம் மற்றும் ரூ.27,12,500/- பணத்தை பறிமுதல் செய்து குற்றவாளிகளை கைது செய்தனர்.
இதுபோன்ற குற்றங்களை தடுக்க பொதுமக்கள் மதுவிலக்கு காவல் கட்டுப்பாட்டு அறை கட்டணமில்லா எண் : 10581 என்ற எண்ணிற்கு தகவல் தெரிவிக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறது (இரகசியம் காக்கப்படும்).
தமிழக காவல்துறைக்கு நமது Live Cid Network சார்பாக வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறது.
#ProhibitionHelplline #TNPolice