தமிழ்நாட்டில் புதிதாக அமைய உள்ள மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகள் சிறப்பு விபரம் - News Gallery - Livecid
மாநகராட்சிகள் 6 உருவாகிறது:
1.தாம்பரம்
2.காஞ்சிபுரம்
3.கரூர்
4.கடலூர்
5.கும்பகோணம்
6.சிவகாசி
நகராட்சிகள் 27 உருவாகிறது:
1.பள்ளப்பட்டி
2.திட்டக்குடி
3.மாங்காடு
4.குன்றத்தூர்
5.நந்திவரம்-கூடுவாஞ்சேரி
6.பொன்னேரி
7.திருநின்றவூர்
8.சோழிங்கர்
9.இடங்கன சாலை
10.தாரமங்கலம்
11.திருமுருகன்பூண்டி
12.கூடலூர்
13.காரமடை
14.கருமத்தம்பட்டி
15.மதுக்கரை
16.வடலூர்
17.கோட்டக்குப்பம்
18.திருக்கோவிலூர்
19.உளுந்தூர்ப்பேட்டை
20.அதிராம்பட்டினம்
21.மானாமதுரை
22.சுரண்டை
23.களக்காடு
24.திருச்செந்தூர்
25.கொல்லங்கோடு
26.முசிறி
27.இலால்குடி
தமிழகத்தில் புதிதாக மாநகராட்சிகளும் நகராட்சிகளும் புதிதாக உதயமாகிறது.