தீ விபத்தில் சிக்கியவர்களை மீட்ட காவலர்
சென்னை கொத்தவால்சாவடியில் கடை ஒன்றில் திடீரென தீ விபத்து ஏற்பட்ட நிலையில்¸ அதே கட்டிடத்தின் மாடியில் சிக்கித் தவித்த பெண் மற்றும் சிறுவனை துரிதமாக செயல்பட்டு மீட்ட காவலர் திரு.சுந்தர் ராஜ் அவர்களை தமிழ்நாடு காவல்துறை பாராட்டுகிறது.
#TNPolice