உளவுத்துறைக்கு கூடுதலாக ஒரு எஸ்.பி. நியமனம் - ஐஜி க்கு இணையான பொறுப்பு - livecid
இவருக்கான பொறுப்புகள் டிஜிபி தரப்பில் இருந்தும் விளக்கமாக உத்தரவு வெளியிடப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட ஐஜிக்கு இணையான பொறுப்புகளோடு கூடுதல் எஸ்.பியாக சரவணன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.