சட்டம் தன் கடமையை செய்யுமா??
போலி ஆவணம் தயாரித்த கிராம நிர்வாக அலுவலர்மீது நான்கு பிரிவுகளில் FIR.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகா வள்ளுவகுடிகிராமத்தைச் சேர்ந்த சந்திரபோஸ் என்பவரின் இடத்தைஅதே கிராமத்தை சேர்ந்த ராசாராம் த/பெ. சந்திரகாசன் என்பவருக்கு வள்ளுவகுடிகிராம நிர்வாக அலுவலர்
திம்மராசுபோலியான ஆவணம் தயார் செய்து 2012ஆம் ஆண்டு வெள்ள நிவாரணம் பெற்றுள்ளார் இதுகுறித்து நில உரிமையாளர் சந்திரபோஸ் காவல்துறை மற்றும் சீர்காழி வட்டாட்சியரிடம் மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும்
எடுக்கவில்லை எனவே நீதிமன்றம் மூலம் வழக்கு தொடுத்து இவர்கள் மீது IPC. 167.403.468.471.ன் கீழ் 18/11/2021அன்று வழக்கு செய்யப்பட்டுள்ளது ஆனால் சீர்காழி காவல்துறை மற்றும் சீர்காழி RTO இதுவ
ரை இவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை இது சம்பந்தமாக நான் RTOவிடம் பேசியபோது அவருக்கு நீதிமன்ற உத்தரவு இன்னும் அவருக்கு வரவில்லை என்றும் வந்தபிறகு நடவடிக்கை எடுக்கப்படும் கூறுகிறார்
உள்ளார் தமிழகத்தில் இது போல் நிறைய மோசடிகள் நடைபெற்று உள்ளது எனவே உயரதிகாரிகள் மோசடி செய்தவர்களையும் அதற்கு துணை போன அதிகாரிகளையும் விரைந்து விரைந்து நடவடிக்கை எடுத்து அவர்களை கைது செய்து தக்க தண்டனை வழங்க வேண்டும் www.livecid.in
அரசு அதிகாரிகளின் அலட்சிய அராசகம் ?
CHIEF REPORTER
Prasanth.s