ஸ்ரீ வனதுர்க்கை அம்மன் சக்தி பீடம் ஆன்மிக அறக்கட்டளை சார்பாக தீபாவளியையொட்டி ஆடை தானம் , அன்னதானம் வழக்கப்பட்டது
திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலை சிறுகனுர் பகுதியை அடுத்த CRபாளையத்தில் அமைந்துள்ள ஸ்ரீ வனதுர்க்கை அம்மன் சக்தி பீடம் ஆன்மிக அறக்கட்டளை நிறுவனர்
எம்.மகஸ்வரன் சுவாமி அவர்கள் தீபாவளி பண்டிகையையொட்டி ஏழை எளியோர், முதியோர், ஆதரவற்றோர் மற்றும் மாற்றுத்திறனாளி போன்றவர்களுக்கு ஆடை தானம் , அன்னதானம் , இனிப்பு , காரம் வழங்கி அவர்களை மகிழ்வித்தார்.
இந்த சேவைக்கு பொருள் உதவியாக மதுரை முருகன், சிங்கப்பூர் ஜான்சன், சென்னை அன்னாமலை மற்றும் பலரின் ஆதரவில் ஏழை எளியவர்களுக்கு உதவி உதவமுடுகிறது.