திருச்சி ஸ்ரீரங்கத்தில் சிறப்பு வாகன சோதனை - சிக்கிய வாகனங்கள் - RTO
திருச்சி ஸ்ரீரங்கம் பகுதியில் வாகனங்களின் நிலையை மற்றும் குற்ற சம்பங்களில் ஈடுபடும் நபர்களை கண்டறியும் நோக்கத்தில் சிறப்பு வாகன சோதனை நடத்தப்பட்டது. இந்த வாகன சோதனையில் RTO குமார் அவர்கள் ஈடுபட்டிருந்தார், இந்த தோதனையில் சுமார் 24 வாகனங்கள் பரிசோதனை செய்யப்பட்டது இதில் இரு வாகனங்களில் இன்சுரன்ஸ் , மாசுகட்டுபாடு சான்று , உரிய அனுமதி சான்று இல்லாமல் இருந்த காரணத்தால் 32000 ரூபாய் அபராத தொகை விதிக்கப்பட்டது . இது போன்ற சோதனைகள் நடத்தப்படும் போதுதான் பல குற்ற சம்பவம் குறையும் என பொதுமக்கள் கூறுகின்றனர்.
பிடிபட்ட வாகனம்