திருவள்ளூர் மாவட்டத்தில் பேரம்பாக்கம், மப்பேடு பகுதிகளில் சிறப்பு வாகன தணிக்கை ஆறு வாகனங்கள் சிறைப்பிடிப்பு அபராத தொகையாக ரூ 2,75,000/- விதிக்கப்பட்டது.
சென்னை வடக்கு இணை போக்குவரத்து ஆணையர் திரு ரவிச்சந்திரன் அவர்கள் உத்தரவின் பேரில் திருவள்ளூர் வட்டார போக்குவரத்து அலுவலர் திரு.S. மோகன் அவர்கள் தலைமையில் மோட்டார் வாகன ஆய்வாளர் திரு.கோ.மோகன் அவர்கள் கடந்த வாரம் மப்பேடு, பேரம்பாக்கம் பகுதிகளில் திடீர் வாகன தணிக்கை மேற்கொண்டார்.
அதில் அதிக பாரம், அதிக ஆட்கள்,உரிய தகுதி சான்று,அனுமதி சான்று,மற்றும் வரி செலுத்தாமல் இயக்கப்பட்ட வாகனங்கள் குறித்த சோதனை செய்யப்பட்டபோது அதில் அதிக பாரம் ஏற்றியதாக 2 கனரக வாகனங்கள்,அதிக ஆட்களை ஏற்றி சென்ற 7 தனியார் தொழிற்சாலை வாகனங்கள்,மற்றும் ஆட்டோ ரிக்ஷா , வேன்,உள்ளிட்ட வாகனங்கள் தணிக்கை செய்யபட்டு 24 வாகனங்களுக்கு தணிக்கை அறிக்கை வழங்கப்பட்டது அதில் 6 வாகனங்கள் சிறைபிடிக்கப்பட்டு மப்பேடு காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டது இதில் அபராத தொகையாக , ரூ.2,75,000/- விதிக்கப்பட்டது.
மேலும் உரிய ஆவணங்கள் இல்லாமலும், போக்குவரத்து விதிகளை மதிக்காமலும் இயக்கப்படும் தனியார் கம்பெனி வாகனங்கள் மற்றும் கனரக வாகனங்கள் தொடர்ந்து ஆய்வு செய்யப்பட்டு தணிக்கை அறிக்கை வழங்கப்படும் என்று மோட்டார் வாகன ஆய்வாளர் திரு.கோ.மோகன் அவர்கள் எச்சரித்தார்.
#indianews #politics #hindi #tamilnadu #haryana #breakingnews #currentaffairs #modi #indianarmy #narendramodi #bjp #congress #madhyapradesh #indianews #dailynews #worldnews #latestnews #rahulgandhi #businessnews #indianpolitics #trendingnews #indianews #newsupdate #hindinews #aajtak #indiannews #ndtv #zeenews #abpnews #dainikbhaskar #newsindia #punjabkesari #indianewsupdates #faridabadnews
dailythanthi.com#indianews #news #india #covid #newsindia #dailynews #delhi #newsupdate #aajtak #bjp #breakingnews #latestnews #hindinews #narendramodi #zeenews #indianewsupdates #indian #instagram #coronavirus #politics #indiannews #ndtv #currentaffairs #punjabkesari #dainikbhaskar #haryana #follow #lockdown #trendingnews #abpnews#modi #businessnews #corona #bhfyp #mumbai #indianarmy #sonipatnews #indianpolitics #bahadurgarhnews #jindnews #rahulgandhi #faridabadnews #congress #jhajjarnews #gohananews #worldnews #madhyapradesh #charkhidadrinews #gurugramnews #punjabkesariharyana #instagood #hindi #headlines #like #newspaper #newsupdates #karnalnews #indiaupdates #hisarnews #tamilnadu
https://www.dailythanthi.com › State