வெளிநாட்டில் இருந்து வந்த உடனே மனைவியை கொலை செய்த கணவன் - ரத்த வெள்ளத்தில் உயிரிழந்த செவிலியர் - சிவகங்கை - livecidnews
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையை சேர்ந்தவர் பிரபாகரன். இவரது மனைவி சூர்யா. தேவகோட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வந்தார். பிரபாகரன் வெளிநாட்டில் வேலை பார்த்து வந்த நிலையில் சமீபத்தில் ஊர் திரும்பியுள்ளார்.
இந்நிலையில், பிரபாகரனுக்கு மனைவி நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டு அடிக்கடி தகராறில் ஈடுபட்டுள்ளார்.
இதனால், இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு தனித்தனியாக வசித்து வந்துள்ளனர்.
இந்நிலையில், வழக்கம் போல சூர்யா தனது வீட்டில் இருந்து இன்று காலை இருசக்கர வாகனத்தில் வேலைக்கு சென்றுள்ளார்.
அப்போது, எதிரே இருசக்கர வாகனத்தில் வந்த கணவர் பிரபாகரன் தன்னுடைய இருசக்கர வாகனத்தை கொண்டு மனைவி சூர்யாவின் இருசக்கர வாகனத்தில் மோதியுள்ளார்.
இதில் நிலை தடுமாறி சூர்யா கீழே விழுந்துள்ளார். அப்போது, கணவர் பிரபாகரன் தான் கொண்டு வந்த அரிவாளை எடுத்து சூர்யாவின் கழுத்து உள்ளிட்ட இடங்களில் சரமாரியாக வெட்டியுள்ளார்.
இதில், ரத்த வெள்ளத்தில் சரிந்த சூர்யா சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். உயிரிழந்த தனது மனைவியை கண்டு ரசித்து விட்டு பிரபாகர் அங்கிருந்து தப்பித்து சென்று தேவகோட்டை நகர காவல் நிலையத்தில் சரணடைந்தான்.
இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் சூர்யாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
#murder #bhfyp #halloween #film #bookstagram #movie #history #dark #news #movies #blacklivesmatter #horror #podcast #scary #blood #creepy #death #spooky #police #justice #horrormovies#murder #justice #horrormovies #gore #mystery #thriller #podcasts #killer #podcasting #kill #crime #cops #paranormal #murder #criminal #violence #podcastersofinstagram ##murder #truecrime #serialkiller #killing #murdermystery #murderedout #murderhouse #serialkillers #investigation #murderdotcom #crimescene #ssdgm #truecrimecommunity #homicide #truecrimepodcast #murderino #tedbundy #unsolvedmysteries #unsolved #murderontheorientexpress #murdershewrote#murder #murdermystery #murderedout #murderhouse #murderdotcom #murderino #murderontheorientexpress #murdershewrote #murderers #murders #murderhusbands #murdermysteryparty #murderinc #murdermysterydinner #murderdolls #murderscene #murderofcrows #murdermitten #murderthebeat #murderbydeath #murderhobos#murder #truecrime #crime #horror #truecrimecommunity #mystery #killer #serialkiller #death #truecrimepodcast #podcast #truecrimeaddict #serialkillers #creepy #murdermystery #scary #love #truecrimejunkie #police #murderer #thriller #art #blood #halloween #justice #murderino #unsolved #homicide #history #criminal#cid #bollywood #justice #cider #cidademaravilhosa #cidade #freddy #cidadedagaroa #cidadania #sachin #cidades #daya #cidademorena #aditya #cidre #cidadeimperial #cid #cidadejardim #cidadelinda #cif #cidadebaixa