பெண் ஆசிரியர்கள் மற்றும் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்த தனியார் பள்ளி உடல்கல்வி ஆசிரியர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் கோட்டார் வட்டவிளை பகுதியை சேர்ந்தவர் சுந்தர்சிங்(32). தனியார் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் ஒரு மகன் உள்ளனர். இவர் பள்ளிக்கு அருகே வாடகை வீட்டில் குடும்பத்துடன் வசித்து வந்தார்.
இதே பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வந்த மாணவிக்கு, ஆசை வார்த்தைகள் கூறி சுந்தர்சிங் பலாத்காரம் செய்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக கன்னியாகுமரி அனைத்து மகளிர் போலீசார் விசாரணை நடத்தி போக்சோ சட்டத்தில் சுந்தர்சிங்கை கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார்.
சுந்தர்சிங்கின் செல்போனை கைப்பற்றி போலீசார் ஆய்வு செய்த போது காத்திருந்த அதிர்ச்சி .
அவரது செல்போனில் பல பெண்களின் ஆபாச வீடியோக்கள் இருந்தன. மாணவிகள் உள்பட பல இளம்பெண்களிடம் அவர் பழகி வந்துள்ளார். அவர்களிடம் வீடியோ காலில் பேசி, ஆசை வார்த்தைகள் கூறி மயக்கி ஆடைகளை விலக்கி காட்ட, அதையும் ரகசியமாக
வீடியோ பதிவு செய்துள்ளது தெரிய வந்துள்ளது
உடற்கல்வி ஆசிரியர் என்பதால், பல மாணவிகளுடன் பழக்கம் ஏற்பட்டதுடன், அல்லாமல் அவர்களின் தாயாருடனும் சுந்தர்சிங்கிற்கு தொடர்பு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக கணவர் வெளிநாட்டில் இருக்கும் பெண்களை குறி வைத்து அவர்களை தனது வலையில் வீழ்த்துவதற்கான வேலைகளில் சுந்தர்சிங் ஈடுபட்டதும் அவர்களிடம் பணம் பறித்ததும் தெரியவந்துள்ளது. தற்போது இவரது செல்போனை கைப்பற்றி உள்ள போலீசார், அதை சைபர்கிரைம் போலீசாரிடம் கொடுத்துள்ளனர். மேலும் வீடியோக்களில் உள்ள பெண்களிடம் இருந்து ரகசியமாக புகார்களை வாங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிக்க : பெண் காவலர் தூக்கிட்டு தற்கொலை - காவலர்கள் கடும் அதிர்ச்சி - திருவள்ளூர் | https://www.livecid.in/2023/12/blog-post.html?m=1
In the same school, Sundersingh raped a girl who was studying in class 11 by saying words of desire. The Kanyakumari all-women police conducted an investigation into the incident and arrested Sunder Singh under the POCSO Act and imprisoned her.
The shock awaited when the police seized Sundersingh's cell phone and examined it.
His cell phone contained pornographic videos of many women. He has been familiar with many young women including students. Talk to them on video call, seduce them with words of desire and show them away their clothes, that too secretly
It has been revealed that the video has been recorded
Being a physical education teacher, Sundersingh got to know many of the students and not just their mothers. It has been revealed that Sundersingh was involved in the work of targeting women whose husbands are abroad to lure them into his net and extorting money from them. The police have now seized his cell phone and handed it over to the cybercrime police. It has also been decided to take complaints confidentially from the women in the videos.
www.livecid.in Crime News Gallery
Tamil Crime News Portal
www.livecid.com - India Trending News - India Crime News Portal - A company that tells the truth as it is.